பிரபல நடிகரின் மகள் தனது இன்ஸ்ரகிராம் புதிய புகைப்படத்தால் தற்போது மீண்டும் இணையத்தை அதிர வைத்துள்ளார்.
அம்சங்கள் அப்படியே தெரியும் ஆடையில் அசத்தல் போஸ்! பிரபல நடிகரின் மகள் போட்டோ வைரல்!

பிரபல இந்தி நடிகர் சைப் அலி கானின் முதல் மனைவியின் மகள் 23 வயதான சாரா அலி கான். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் கண்களை நம்மால் எடுக்கவே முடியாது. அந்த அளவிற்கு அற்புதமான கவர்ச்சி இல்லாத, ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மேல் உள்ளாடை அணிந்து உள்ளாரா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு ஆடையிலேயே தனது உடற்கட்டு அம்சங்கள் அனைத்தும் தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் அந்தப் புகைப்படத்தில் குத்தவைத்து கமென்ட் அடித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் ஹிட். தற்போது கார்த்தி ஆர்யானோடு இவர் நடித்து வரும் படமும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.