எம்.பி தேர்தல்! அதிமுக-திமுக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? லயோலா அதிரடி கருத்து கணிப்பு!

18 சட்டமன்ற இடைத்தேர்தல்


திமுக: 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அதிமுக: 2 முதல் 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அமமுக: 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 2 தொகுதி முடிவுகளை கணிக்க முடியாத நிலை உள்ளது.

40 நாடாளுமன்ற தொகுதிகள்:

 திமுக கூட்டணி: தமிழகம், புதுவையில் 27 முதல் 33 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

 அதிமுக கூட்டணி: 3 முதல் 5 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

 அமமுக கூட்டணி: 1 முதல் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.