அடிக்கடி செ••ஸில் ஈடுபடும் பெண்களை கற்பழித்தாலும்..! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

டெல்லி: பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரை சேர்ந்தவர் ரிஸ்வான். இந்த நபர் உள்ளூரை சேர்ந்த சிறுமி ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்ய, அவர்கள் விசாரித்து, குற்றவாளியை கைது செய்தனர். இதன்போது, 16 வயதான அந்த சிறுமியையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தினர்.

அதில், அந்த சிறுமி அடிக்கடி செக்ஸ் செய்யும் வழக்கம் கொண்டவர் என தெரியவந்தது. ரிஸ்வான் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமிக்கு பிறப்புறுப்பில் எந்த காயமும் ஏற்படவில்லை. இதில் இருந்தே அவர் செக்ஸ் அனுபவம் உள்ளவர் என்பது தெளிவாகிறது சிறுமியின் விருப்பத்தின்பேரில்தான் ரிஸ்வான் உடலுறுவு செய்திருக்கிறார்.

ஆனால், அவரது தந்தை இதுபற்றி புகார் செய்துள்ளார். எனவே, சிறுமி இடம் தராமல் ரிஸ்வான் எதுவும் செய்திருக்க முடியாது.  கடந்த 2017ம் ஆண்டு முதல் போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் வாடும் ரிஸ்வானை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என, அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஏற்கனவே முசாஃபர்நகர் நீதிமன்றம் தண்டனை அறிவித்த நிலையில் அதனை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது. மேலும், 'சம்பந்தப்பட்ட சிறுமி செக்ஸ் செய்வதில் அனுபவசாலியாக இருந்தாலும் சரி, அவரது அனுமதி இன்றி அவரை பலாத்காரம் செய்தது மிகப்பெரிய தவறு, எனவே குறிப்பிட்ட நபருக்கு ஜாமீன் தர முடியாது,' என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும் தண்டனை குறையும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்ற வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.