ஜிம் மாஸ்டருடன் தகாத உறவு! தொழில் அதிபருடன் திருமணம்! 46 வயது நடிகையின் அம்பலமான அந்தரங்கம்!

தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமன் ரங்கராஜன்.


இவர் தமிழ் திரையுலகில், முன்னணி நடிகரான பசுநேசன் ராமராஜருடன் "புதுப்பாட்டு" திரைப்படத்தில் நடித்து இருந்தார்.  இந்த படத்தில் "நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம் " என்ற பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது என்றே கூற வேண்டும்.

80-களில் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னட சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்  வந்தார்.  இவரது நடிப்பில் வெளிவந்த "கோகிலே கோகிலே" , "சி பி ஐ  சங்கர் " போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

இதேபோல் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார் என்றே கூற வேண்டும்.  சமீபத்தில் தமிழில்  நம்ம தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த "ஆரம்பம் " திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வெகு நாட்களுக்கு பின்பு நடித்திருந்தார். இது நடிகை சும்மாவிற்கு மிக பெரிய கம் பேக் என்று தான் சொல்ல வேண்டும். 

இவர் முதலில் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான "வாலியா" என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பின்பு இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில மன கசப்பான சம்பவங்களால் அவரை சட்டப்படி கடந்த 2007-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்து விட்டார்.

தனது மனைவிக்கு அவரது ஜிம் மாஸ்டருடன் கள்ளக்காதல் இருப்பதாகவும் தகாத உறவை அவர் விடுவதாக இல்லை என்றும் கூறி கணவர் விவகாரத்து பெற்றார். இதனால் கடந்த 12 ஆண்டுகளாக தனிமையில் வாடிய இந்த நடிகை தற்போது தனக்கான  இரண்டாவது துணையை தேர்வு செய்து  உள்ளார்.

இப்போது  46 வயது ஆகும் இந்த சீனியர் நடிகை இரண்டாவதாக பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.   இவரது பெயர் சாஜன் சின்னப்பன் ஆகும். 

இதனை பற்றி அறிந்த நெட்டிசன்கள்,  சுமாவை கணடபடி கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் "இந்த வயாதான காலத்தில் இரண்டாவது திருமனம் தேவையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.