கத்தி முனையில் கடத்தல்! ஆடைகளை களைந்து செக்ஸ் டார்ச்சர்! மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

பொன்னேரியில் மாணவி காரிலேயே கத்தி முனையில் பலாத்காரம் செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில்  17 வயது மாணவி சாலையோரமாக நடந்து வந்த போது அந்த வழியாக வந்த கார் டிரைவர் வினோத் குமார் மாணவியை மிரட்டி காரில் ஏற்றி சென்றுள்ளார். காரில் ஏறிய மாணவியிடம் வரம்பு மீறிய டிரைவர் வினோத் குமார் கத்தியை காட்டி மாணவியை ஆடைகளை களை வைத்துள்ளார். பிறகு அந்த மாணவியை காருக்குள் வைத்தே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கபட்ட மாணவி திருவள்ளூர் மகளிர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார், இதனை அடுத்து கார் டிரைவர் வினோத் குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்  நேற்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் அடுத்தபட்ட டிரைவர்  வினோத்குமார் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கபட்டார்.

பட்டப்பகலில் மாணவியை கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.