படியில் பயணம் நொடியில் மரணம்..! உதாரணம் இந்த சிசிடிவி வீடியோ..! அதிர வைக்கும் காட்சி உள்ளே!

படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம் அதை உண்மையாக்கும் வகையில் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் ஒரு ஊரில் பிரைவேட் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பின் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான ஒருவர் தனது ஸ்டாப் வருவதற்கு முன்பே எழுந்து சென்று படிக்கட்டுகளில் நின்று கொள்கிறார்.

திடீரென டிரைவர் பிரேக் போட அதனை அந்த முதியவர் எதிர்பார்க்கவில்லை, இதனால் அவரது பிடி தளர்ந்து அப்படியே கீழே விழுந்து அவர் இறந்துள்ளார்.

அதிர வைக்கும் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இதோ