அப்பா இறந்து 3 மாசம் கூட ஆகல..! அதுக்குள்ள காதலனுடன்...! விவாகரத்தான நடிகை எடுத்த முடிவு!

சென்னை: வீட்டில் துக்கம் நடந்த 3 மாதங்களில் காதலனுடன் குஜாலா, என்று கேட்டு நடிகையை பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.


யார் அந்த நடிகை என்று கேட்கிறீர்களா, அவரது பெயர்தான் சஸ்பென்ஸ். முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த அ எழுத்து நடிகை, மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே, இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். பிறகு படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். சில ஆண்டுகளிலேயே மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.  

இதற்கு காதல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, நடிகை வேறு வழியின்றி, விவாகரத்துக்கு முயன்றார். இருவருக்கும் விவாகரத்து நடந்த நிலையில், தற்போது மீண்டும் முழுவீச்சில் சினிமா, வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் அந்த நடிகை தொடங்கியுள்ளார்.  

இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பாக, அவரது வீட்டில் துக்க காரியம் நிகழ்ந்துவிட்டது. எனினும், அதுபற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத நடிகை, தற்போது வேறு ஒரு நபருடன்  மிக நெருக்கமாக பழகி வருகிறார். அந்த நபரை, அ எழுத்து நடிகை கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் துக்கம் நடந்த நிலையில், இப்படி எல்லாம் செய்ய  எப்படி உங்களுக்கு மனம் வருகிறது, இவ்வளவு துக்கத்திலும் குஜாலா, என்றெல்லாம் அவரை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.