கடற்கரையில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த காதலி கழுத்தில் இருந்து பீறிட்ட ரத்தம்! தனிமையில் இருந்த போது நிகழ்ந்த பயங்கரம்!

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த காதலி சில நிமிட நிமிடங்களில் துடிதுடித்து இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இலங்கையில் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி அதே நாட்டின் இராணுவ வீரருடன் நட்பாக பழகி வந்துள்ளார். காலப்போக்கில் காதலாகி போக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் கடற்கரையில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசி கொண்டு இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரம் பார்த்து காதலன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துள்ளார். அதானால் காதலியின் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார் மேலும் உடலின் பல பாகங்களில் சரமாறியாக குத்தி தாக்கியுள்ளார். இதனால் நிலைக்குழைந்து போன காதலி சரிந்து கீழே விழ தூரத்தில் இதனை கவனித்து கொண்டிருந்த மற்றொருவர்.

தப்பிக்க முயன்ற காதலனை மடக்கி பிடித்து உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையே என்ன நிகழ்ந்தது மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.