ஸ்பெயின் பெண்ணுடன் விடிய விடிய உல்லாசம்! பலே இளைஞனுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

ஸ்பெயின் பெண் அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹரியானா மாநிலம், குர்கானில் தனியார் இடத்தில் சிலர் இரவு விருந்து கொண்டாடியுள்ளனர். இதில், இந்திய ஐடி நிறுவனம் ஒன்றில் தொழில் பயிற்சிக்காக வந்திருந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரும் பங்கேற்றிருந்துள்ளார். அப்போது அவருக்கு பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றின் உதவி மேனேஜராக பணிபுரியும் நபர் மது வாங்கி கொடுத்துள்ளார்.

இருவரும் சேர்ந்த மது அருந்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் வயிறு முட்ட குடித்த அந்த ஸ்பெயின் பெண்மணி முழு போதையில் மட்டையாகியுள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட உதவி மேனேஜர்  வெளிநாட்டுப் பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அறையில் வைத்து விடிய விடிய உல்லாசம் அனுபவித்த அந்த நபர் காலையில் அறையிலேயே ஸ்பெயின் பெண்மணியை விட்டுவிட்டு தப்பியுள்ளார். விடிந்த பிறகு தனக்கு நேர்ந்ததை உணர்ந்த அந்த பெண்மணி மது போதையில் தன்னை கற்பழித்துவிட்டுவிட்டதாக அந்த நபர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருந்து முடிந்த பிறகும், அந்த நபர், குறிப்பிட்ட பெண்ணை தொந்தரவு செய்திருக்கிறார். எல்லை மீறிய இந்த சீண்டல் காரணமாக, அவர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்துள்ளனர்.