ஆண் உறுப்பில் தீராத வலி! இளைஞனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்! காரணம் இதுதான்!

சவுதி அரேபியாவில் சிகிச்சைக்காக சென்ற இளைஞரின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்.


சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த 22 வயது இளைஞரின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அவரது மர்ம உறுப்பில் இரும்புக்கம்பி உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிகிச்சைக்காக வந்தார் இளைஞருக்கு ஸ்கேன் எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் அந்த நபருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது அதை மருத்துவரிடம் காண்பித்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அவரது மர்ம உறுப்பில் சுமார் 7 செண்டி மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி இருப்பதை பார்த்துள்ளனர்

மற்றும் இதுகுறித்து அந்த இளைஞரிடம் கேட்டபோது அதற்கு அவர் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னரே தனது மர்ம உறுப்பில் பாலியல் திருப்திக்காக கம்பியை பயன்படுத்தியதாகவும் அது அவரது உறுப்பில் இருப்பது அவருக்கு தெரியும் இருந்த போதிலும் எந்த ஒரு வழியும் ஏற்படாத நிலையில் அவர் அதை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.  

இதையடுத்து அதை எடுக்க மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.ஒரு வழியாக அவரது மர்ம உறுப்பிலிருந்து அந்த கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளனர். மற்றும் அந்த இளைஞரை மனநிலை பரிசோதனைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

மேலும் இந்த கம்பியை தற்போது அகற்றாமல் விட்டிருந்தால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக இருக்கும் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.மற்றும் இளைஞர்கள் இதுபோல பாலியல் திருப்திக்காக பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பம் கண்டு வருகின்றனர்.ஆனால் பிற்காலத்தில் அவர்களது உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.