அன்று பெற்றெடுத்த 3 மாத கைக்குழந்தை கொலை! இன்று பெற்ற தந்தை தலை துண்டிப்பு! திருவண்ணாமலை இளைஞனின் பயங்கரம்!

தந்தையின் தலையை கோடாலியால் துண்டாக வெட்டி கொலை செய்த மகன் கைது..


திருவண்ணாமலை மாவட்டம் வாணபுரம் அடுத்த காம்பட்டு கிராமத்தினை சேர்ந்த கார்த்தி இவரது விட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை தனபாலை நேற்று இரவு கோடாலியால் வெட்டியதில் தலை துண்டாகி பரிதாப பலி 

தந்தை கொலை செய்த மகன் கார்த்தியை வணாபுரம் போலீசார் கைது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தனது 3 மாத கை குழந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்தவன் என்பது குறிப்பிடதக்கது.