படுக்கை அறையில் சோர்வாக படுத்திருந்த மாமியாருடன் மருமகன் அரங்கேற்றிய தகாத செயல்! பிறகு நிகழ்ந்த திடுக் சம்பவம்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தூங்கும்போது மருமகன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக மாமியார் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது பஞ்சாகுட்டா பகுதி. இங்கு வசிக்கும் மாமியார் ஒருவர் தன்னை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியுள்ளார். உடல் வலி காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தன்னுடன் மருமகன் உடலுறவு கொண்டதாக மாமியார் குற்றம்சாட்டியுள்ளார் .

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தன்னை காப்பற்றிக் கொள்ள முடியவில்லை எனவும் கண்கள் கலங்க போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருமகன் மீது வழக்குப் பதிந்த போலீசார் தலைமறைவாக இருந்த அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதை அடுத்து வேறு வழியின்றி மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் .   

இதற்கிடையே ஹைதராபாத் நெரெட்மெட் பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜெகதீஸ்வர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் அந்த மாதிரியான இடங்களிலெல்லாம் தொட்டுப் பேசுவதாகவும், இதனால் தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அவர் மேலும் பல மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்துள்ளது . சக மாணவிகள் தங்களை ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்ததையடுத்து ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .