அதிகாலை நேரத்தில் தான் உடல் உறவு..! அடம்பிடிக்கும் ஆண்கள்! காரணம் இது தான்..!

இரவு நேரங்களை விட பகலில்தான் உறவு கொள்ள ஆண்கள் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.


காலையில் ஆண்களுக்கு உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் பெண்கள் தூங்க விரும்புவர். பெண்களுக்கு நடுநிசியில் உணர்வு அதிகமாக இருக்கும் ஆனால் கணவர் தூங்கிக் கொண்டிருப்பதார். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது ஹார்மோன்கள். எந்தந்த நேரத்தில் உறவு கொள்வதா என்னென்ன மாற்றம் என்பதை பார்க்கலாம். 

காலை 5 மணியளில் ஒரு ஆண் எழுந்திருக்கும் முன்பாக டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் 25-50 சதவீதம் அதிகமாக இருக்கும். அதற்கு காரணமாக இருப்பது ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை ஆளுமை செய்யும் பிட்யூட்டரி சுரப்பி. உறவிற்கு தூண்டுதலாக இருக்கும் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கு லேசாக சுரக்க ஆரம்பிக்கும். உறவு கொள்ளும் உணர்வைப் பெற ஆண்களுக்கு காலையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்திருக்கும் நிலையால் வாரத்திற்கு 2 அல்லது 3 முறைகளாவது உறுப்பில் விறைப்புடன் தான் ஆண்கள் விழிப்பார்கள். 

காலை 6 மணியளவில் எளிதில் உறவு கொள்கிற உணர்வை ஆண்கள் அதிகமாக பெறுவதற்கு காரணமாக இருப்பது நல்ல தூக்கம். ஆழமான தூக்கத்தை பெற்றால், அவன் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தூங்கினால் ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் அளவு 15% அதிகமாகும். காலை 7 மணியளவில் ஆண்களின்  ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும். ஆனால் பெண்களுக்கு மிக குறைவாக இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அந்த நாளின் எதிர்முனை நேரங்களில் உச்சத்தில் இருக்கும். அதனால் அவர்களால் ஒத்திசைக்க முடியாது  

பெண்களுக்கு உணர்வு ஏற்பட ஹார்மோன்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. அதனால் ஆண்கள் கூடுதல் உழைப்பை போட வேண்டியிருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றனர். பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது தான் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும். காலை 8 மணி என்றால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரித்து எழுந்திருக்க உதவுவதோடு அதனால்  ஹார்மோன்களின் அதிகரிப்பும் அடங்கும். அன்றைய நாள் ஆண்கள் படிப்படியாக டெஸ்டோஸ்டிரோன் அளவை அடைவார்கள். தசை வளர்ச்சி மற்றும் ஸ்பெர்ம் உற்பத்தியை ஊக்குவிக்க தேவையான ஹார்மோன் இது.

நண்பகல் 12 மணியளல் உடன் வேலைப்பார்க்கும் இடத்தில் வசீகரிக்கக்கூடிய பெண் உலாத்திக் கொண்டிருப்பதை பார்க்கும்போது ஆணின் செயலை ஊக்குவிப்பது நரம்பிய அமைப்பே தவிர ஹார்மோன்கள் அல்ல. அப்படி பார்க்கும்போது மூளை நரம்பியல் கடத்திகளான என்டார்ஃபின்ஸ் சுரக்கும். இது ஆணின் உறுப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி விடும். அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை கொண்டுள்ள ஆண், அப்பெண்ணிடம் வழியத் தொடங்குவார். உயர்ந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோனை கொண்ட ஆண்களால் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என்றும் கூட கருத்து நிலவுகிறது

நண்பகல் 1 மணியளவில் தன்னை வசீகரிக்கும் பெண்ணை ஆண் பார்க்கும் போது அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை விட, ஆண்மையுள்ள ஒரு ஆணை ஒரு பெண் பார்க்கும் போது ஏற்படும் ஈர்ப்பு குறைவே.  மாலை 6 மணியளவில் ஆணின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையத் தொடங்கும். அதே நேரம் பெண்களின் ஹார்மோன்கள் மெதுவாக உயரத் தொடங்கும். உடற்பயிற்சிகள் செய்தால், இரண்டு பாலினருக்குமே ஊக்குவிக்கப்படும். உடற்பயிற்சியில் ஈடுபடாத பெண்கள் நீலப்படம் பார்க்கையில் அவர்களின்  உணர்ச்சிகள் அதிகரிக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

மாலை 7 மணியளவில் இசையை ஒலிக்கச் செய்வது கூட, ஹார்மோன் அளவுகளை பாதிக்கக்கூடும். டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை பெண்களுக்கு உயர்த்துவதில் இசை முக்கிய பங்கை வகிக்கிறது; ஆனால் ஆண்களுக்கோ அது எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது. இசை என்பது பெண்ணை அமைதியுறச் செய்யும், பிணைப்புடன் வைத்திருக்கும், உணர்வை அதிகமாக தூண்டும். ஆனால் ஆண்களுக்கோ தங்களின் மூர்கத்தனத்தைக் கட்டுப்படுத்தும்; அதனால் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 

இரவு 10 மணியளவில் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மிக குறைவாக இருந்தாலும், ஆண்கள் உறவு வைத்துக் கொள்வார்கள். அதற்கு காரணம், பெண்களின் அளவுகளை விட ஆண்களின் அளவு இந்நேரமும் கூட அதிகமாக தான் இருக்கும் .