சீனியர் நடிகை அசினுடன் மிக நெருக்கம்..! வைரலாகும் ஜூனியர் நடிகர் சிம்புவின் போட்டோக்கள்! எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு - அசின் நடிப்பதாக பூஜை போடப்பட்டு போட்டே சூட் எல்லாம் எடுக்கப்பட்ட திரைப்படம் ஏசி. குளுகுளுவென கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருந்த நிலையில் படப்பிடிப்பு துவங்காமலேயே ரத்து செய்யப்ட்டது.


ஏசி படத்திற்காக எஸ்ஜே சூர்யா முன்னிலையில் சிம்பு - அசின் ரொமான்ஸ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை.