முகத்துக்கு மேக்கப் தான் போடலன்னு பார்த்தா! கீழே டிரஸ்ஸே போடலியா? வைரலாகும் பிரபல நடிகையின் அந்த புகைப்படம் உள்ளே!

விமான நிலையத்தில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களுக்கு காட்சி அளித்த சிவகார்த்திகேயனின் ஹீரோயின்.


தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டும் இருக்கும் நடிகை ரெஜினா கசான்ட்ரா அவர்கள் விமானநிலையத்தில் மேகப் இன்றி கால்கள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களுக்கு காட்சி அளித்தார். இந்த கவர்ச்சி புகைப்பட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னையில் பிறந்த இவர் ”ஸ்பிலாஷ்” என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரெஜினா கசான்ட்ரா அவர்கள் பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார். 

பின்னர், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ட நாள் முதல்” எனும் தமிழ்த் திரைப்படத்தில் லதாவாக நடித்தார். தெலுங்கு படமான சிவா மனசுலோ ஸ்ருதி (2012) என்ற படத்தின் மூலம் தெலுங்கு படத்துறையில் அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளிலும், காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.


பின்னர் அதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய கவர்ச்சியில் இறங்கினார். தற்போது அதன் காரணமாக இவருக்கு தமிழ் படங்கள் நிறைய உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையம் வந்துள்ளார். அப்போது பொது இடத்தில் வந்த இவர் கால்கள் தெரியும் அளவிற்கு பேண்ட் கூட அணியாமல் கவர்ச்சியாக வந்துள்ளார், மேலும், மேக்கப் இல்லாமல் அடையாளமே தெரியாத அளவிற்கு வந்திருக்கிறார்.

தற்போது, இந்த காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார் .