ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை..! இளைஞர்களுக்கு போட்டியாக இளவட்டக்கல் தூக்கிய சிங்கப் பெண்கள்! எங்கு தெரியுமா?

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு இளவட்டக் கல் தூக்கினர்.


இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் இளம் பெண்கள் இளவட்டக் கல்லை தூக்கி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தனர். ராதாபுரம் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் கீழே.