அதை செஞ்சு முடிக்க என் கணவருக்கு ஒரு மணி நேரம் ஆகும்! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட வெட்க தகவல்!

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் ஆகிய இருவரும் அண்மையில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஸ்டைலான தம்பதிகளிடம் பட்டத்தை பெற்றனர்.


திரைப்பட தயாரிப்பாளரும் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரும் ஆனா கவுரி கான் தன் கணவர் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஆடைகளை அணிய மட்டுமே ஓரிரு மணி நேரம் எடுத்துக் கொள்வார். தான் 20 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர் ஓரிரு மணி நேரம் எடுத்துக்கொள்வது நகைச்சுவையாக உள்ளது என கூறியுள்ளார்.

தன் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ரகசியம் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் பற்றி  என தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவுரி கான் கூறியதாவது என்றாவது ஒரு நாள் தான் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் போது அவர் அதற்கு மேலாக ஆடைகளை அணிய மட்டுமே ஆறு மணி நேரம் எடுத்துக் கொள்வார் எனவும் கூறியுள்ளார்.

ஷாருக்கான் மற்றும் கௌரி கான் ஆகிய இருவருக்கும் கடந்த 1991ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் தற்போது அவர்களுக்கு  அப்ரம் ,சஹானா மற்றும் ஆர்யன் எனும் 3 குழந்தைகள் உள்ளனர். ஆடைகள் அணியவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஷாருக்கான் எடுத்துக் கொள்கிறார் என்றால் மற்றதுக்கு எல்லாம் எப்படி? என்று கேள்வி கேட்கிறார்கள்.