பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை உலகில் அறியாதவர் எவரும் இல்லை.
உள் ஆடை அணியாமல் வெறும் மேலாடையில் பிரபல நடிகரின் மகள் செல்ஃபி! எவ்வளவு என கேட்கும் ரசிகர்கள்!

ஷாருக்கானுக்கு 18 வயதில் அழகான ஒரு மகள் இருக்கிறார். இவரது பெயர் சுஹானா கான். மிக பெரிய நட்சத்திரத்தின் மகளான சுஹானாவிற்கு, மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இவர் ஏதாவது ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் போதும், அது மிக விரைவில் வைரலாகி விடும்.
இவர் இதுவரை படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாடல் நடனம், இசை என அனைத்தையும் கற்று வருகிறார். சுஹானா கான் தனது அழகிலும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கண்ணாடி முன் நின்றவாறு தன் முன்னழகு தெரியுமாறு ஒரு படு கவர்ச்சி நிறைந்த புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் மிக குறைவான மேலாடையே அணிந்து ரசிகர்களை கிறங்க அடித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை எடுத்த போது அவரது செல் போனின் பின்னால் வைக்கப்பட்டிருந்த சுகானாவின் ATM கார்டும் இடம்பெற்றது. இதனை பார்த்த இவரது ரசிகர்கள், சுகானாவிற்கும் "என்னை போல் செல்போன் பின்னால் ATM கார்டு வைக்கும் பழக்கம் உள்ளது போல..." என்று கமெண்ட் செய்து உள்ளனர்.
மற்றும் சில ரசிகர்கள், "உங்களது ATM கார்டில் எவ்வளவு பணம் உள்ளது? கூறுங்கள்" எனவும் கமெண்ட் செய்து உள்ளனர்.