டைரக்டர் படுக்கைக்கு கூப்பிட்டார் நடிகையின் விரகதாப நடனம்! வைரல் வீடியோ உள்ளே!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷாலு சாமு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க மற்றும் Mr.லோக்கல் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.


தற்போது இவர் தன்னுடைய காதலருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நடிகை ஷாலு, ராஜ் என்பவரை காதலித்து வருகிறார்.  இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுவது போல் உள்ளது அந்த வீடியோ பதிவு. இந்த விடீயோவிற்கு ஷாலு "பாட்சா சென்சுவல் டான்ஸ்" என்று கேப்சனும் பதிவு இட்டிருந்தார்.

ஷாலுவிடம் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தெலுங்கு மற்றும் தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இதற்காக ஷாலுவை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார் கூறியுள்ளார்.

இயக்குனர் ஆசைக்கு இணங்காததால் நடிகர் விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாகவும் கூறினார். இந்த செய்தியை ஷாலு தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் சேட் செய்த போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக கூறினார். நடிகை ஷாலு "மீ டூ" புகாரை முன்வைப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது . 

இந்த சர்ச்சை தற்போது அடங்கியுள்ள நிலையில், ஷாலு மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் அவரே வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சிக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.  

இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் "என்ன தான் காதலராக இருந்தாலும் பொது இடத்தில்  இவ்வளவு  நெருக்கமும் கவர்ச்சியும் தேவையா?" என்று கேள்வி எழுப்பி  வருகின்றனர்.https://www.youtube.com/watch?v=6ImxZyqtCLM