குளியல் அறை உடையில் பிரபல இளம் நடிகை! ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் அந்த புகைப்படம் உள்ளே!

ஷாலினி பாண்டே என்றாலே நம் அனைவர்க்கும் நியாபகம் வருவது அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தான்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி பாண்டே இன்று தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படு கவர்ச்சியாக பிகினியில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது பாலோவர்ஸ்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இவரின் புகைப்படமானது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். https://www.instagram.com/p/Byjqyl3hKap/

தற்போது ஷாலினி பாண்டே நிசப்தம் என்ற த்ரில் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா முக்கிய ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படமானது   " சைலென்ஸ் " என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. https://www.instagram.com/p/Byeu9-qhHwe/