9 மாத கன்றுக்குட்டியை கற்பழித்த 30 வயது இளைஞர்! நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 9 மாத கன்றுக்குட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்து ஹைதர்குடா அருகே அவந்தி நகரில் கால்நடைகளுக்கான கொட்டகை உள்ளது இதற்கு காவலாளியா மகேஷ் என்பவர் உள்ளார். கடந்த சில நாட்களாக கொட்டகையில் இருந்து விநோத சப்தம் வருமாம். இந்த சப்தம் இரவில் மட்டுமே நீடிக்க அருகில் இருந்தவர் ஒருநாள் இரவு மறைந்திருந்து பார்த்துள்ளார். அப்போது காவலாளி மகேஷ் 9 மாத கன்றுக்குட்யை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உடனே காவல்துறையினருக்கும் விலங்கின ஆர்வலர்களுக்கும் தகவல் அளித்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். இந்த சப்தம் கடந்த சில மாதங்களாக வந்ததால் சந்தேகப்பட்டு பார்த்ததாக அருகில் இருந்தவர் தெரிவித்தார். இதை அடுத்து மகேஷை அழைத்து சென்ற நாராயணகுடா காவல்துறையினர் இயற்கைக்கு மாறான குற்றங்களில் ஈடுபடுவது கீழ் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் மகேஷ் இந்த கன்றுக்குட்டி மட்டும் அல்லாமல் அந்த கொட்டகையில் இருக்கும் மற்ற கன்றுக்குட்டிகளையும் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்புகிறது. இதுபோன்ற கொடுமைகளை வாயில்லா ஜீவராசிகள் எப்படி தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இதுபோன்ற காய்ந்து போன இளைஞர்களுக்காக !