பலான வீடியோ! அந்த பாத்திமா பாபுன்னு நினைச்சேன்... ஜொள்ளு அமைச்சர்!

ஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் வீடியோ தென் தமிழகத்தைக் கலக்கிவரும் வேளையில், அது செய்தி வாசிப்பாளரும் இன்றைய அ.தி.மு.க. பேச்சாளருமான பாத்திமா பாபுவின் வீடியோ என்று நம்பி ஏமாந்திருக்கிறார் ஒரு அமைச்சர்.


மைக்கைப் பார்த்தாலே பாய்ந்துவந்து பேசும் அமைச்சர் அவர். கஜா புயல் விவகாரம் குறித்து அவர் பேசி முடித்தபிறகு, காரில் ஏறப்போன அமைச்சரை அணுகிய நிருபர்கள், பாத்திமா பாபு வீடியோ குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

மைக் ஆஃப்பில்தானே இருக்கிறது என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொண்ட அமைச்சர், உதவியாளர் அந்த வீடியோவை காட்டுனார். நான் டி.வி. பாத்திமா பாபு வீடியோன்னு நினைச்சி பார்த்தா... வேற பாட்டி பாத்திமா பாபு. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு என்று கமெண்ட் அடித்தாராம்.யாரும் இப்படி சொன்னேன்னு போட்றாதீங்கப்பா என்று செல்லமாக வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.

ஓ.பி.எஸ்கிட்டே அமைச்சரை கோர்த்துவிட்றாதீங்கப்பா...