நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் சரண்யாவிற்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம்? வெளியான புகைப்படம்!

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை சரண்யாவை பலருக்கும் குடும்ப குத்துவிளக்காகத்தான் தெரியும்.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியலில் மாடர்ன் மங்கையாக சரண்யா நடித்திருந்தார். ஆனால் சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை, இதனால் மறுபடியும் விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலின் நாயகி ஆகிவிட்டார் சரண்யா.

இந்த நிலையில் சரண்யா கையில் சிகரெட்டுன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நம்ம சரண்யாவிற்கு இப்படி ஒரு பழக்கமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் சீரியலுக்கு வருவதற்கு முன்னதாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்கிற படத்தில் சரண்யா நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல் ஆகின்றன.