தழைய தழைய தாலியையும் கட்டிக் கொண்டு.. கால்கள் இரண்டையும் இப்படி வைத்துக் கொண்டு..! நீலிமா கொடுத்த ஹாட் போஸ்!

கடந்த 15 வருடங்களாக சின்னத்திரையில் திறமை காட்டி வரும் நீலிமாவிற்கு அழகிற்கு குறைவில்லை. ஆனால் முன்னணிக்கு வரமுடியவில்லை. இந்த ஏக்கமோ என்னமோ தெரியவில்லை, தற்போது இவர் கொடுக்கும் போஸ் எல்லாம் ஏடாகூடாமாகத்தான் இருக்கிறது.