வயசானாலும் அழகு குறையாத கவர்ச்சி போஸ்! சரவணன் மீனாட்சி சீரியல் அம்மா நடிகை வெளியிட்ட புகைப்படம்!

சீரியலில் மாமியார் வேடத்தில் நடித்து வருபவர் லக்ஷ்மி. இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதை கண்ட ரசிகர்கள் இவ்வளவு அழகா இருக்காங்களே..! இவங்கள போய் அம்மா வேடத்தில் நடிக்க வச்சது யாரு? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

லக்ஷ்மி விஜய் டிவியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியில் மீனாட்சிக்கு அம்மாவாக சில ஆண்டுகள் நடித்தார். இன்னும் சில முக்கியமான சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். 

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி என்னும் சீரியலில் அம்மாவாக நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.