திருமணமாகி ஐந்தே மாதத்தில் சீமந்தம்..! வைரலாகும் ராஜா ராணி செம்பா வீடியோ..!

ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்ட சஞ்ஜீவுடன் திருமணமாகி ஐந்தே மாதங்கள் கடந்த நிலையில் செம்பா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு நடைபெற்ற சீமந்தம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


ராஜா ராணி செம்பா - சஞ்சீவ் சீமந்தம் வீடியோ கீழே