விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் பிரபாவாக நடித்தவர் அன்வர், சக்தியாக நடித்தவர் சமீரா. இருவரும் அப்போதே காதலித்து வந்தனர். பிறகு திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறினர்.
பகல் நிலவு சீரியல் பிரபா - சக்தி அவசர கல்யாணம்..! வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி!
பகல் நிலவு சீரியலில் இருந்து வெளியேறியவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்-