சீமான் உதவியாளர் புகழேந்தி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சீமானுடன் பேசவேண்டும் என்று தனசேகர் என்பவர் பேச, அவருக்குப் பதில் பேசுகிறார் புகழேந்தி. இது சீமானின் எண் இல்லை என்கிறார்.
உதவியாளரே இப்டினா? சீமான் எப்படியோ? தமிழகத்தைக் கலக்கும் ஆபாச ஆடியோ!

தான் மலேசியாவில் இருக்கும்போதே என்னை கொலை செய்ய சீமான் முயற்சி செய்தார் என்றும், அதில் தோற்றுப் போனார் என்றும் கெட்ட வார்த்தையைத் தொடங்கி வைக்கிறார்.
சோழன் நம்பியார் ஐயா பேசும்போது சீமான் என்ன சொன்னார் என்பதை பேச வேண்டும் என்று கேட்கிறார். சீமானின் எண்தானே இது என்று கேட்க தடுமாறுகிறார் உதவுகிறார்.
திருச்சி பிரபு எதுக்காக என் வீட்டுக்கு வந்தான் என்று தொடங்கி தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையையும் தனசேகர் என்பவர் பயன்படுத்த, அவருக்கு சரிக்குசமமாக களமாடுகிறார் சீமானின் உதவியாளர் புகழேந்தி. சீமானின் மனைவி, அவரது வெளிநாட்டு தொடர்பு என்று சகலமும் கேவலமாக்கப்படுகிறது இந்த அடியோவில்.
அட, சீமான் கட்சியில் சேர்வதற்கு இத்தனை தமிழ் வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டுமா? உவ்வேக்...