நம்ம பிக்பாஸ் வனிதா அக்காவா இது? கிடுகிடுவென உடல் எடையை குறைத்து அவர் செய்துள்ள செயலை பாருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பூசணிக்காய் போல் இருந்த வனிதா தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார்.


இதன் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருக்கும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கீழே