அதிமுக - டிடிவி இணைய ரகசிய பேச்சு! மதுரை ஆதீனம் வெளியிட்ட ஹாட் தகவல்!

கும்பகோணம் அருகே திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனம் பேட்டி


டிடிவி தினகரன் அளிக்கும் அண்ணா திமுகவுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் 

மேலும் டிடிவி தினகரன் நல்ல திறமைசாலி ஒரு சிறந்த அரசியல்வாதி அவரது வெற்றி இறைவன் கையில் தான் உள்ளது

மக்கள் அனைவரும் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் 

தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு அதிமுக என்னை முறையாக அழைத்தாள் பிரச்சாரம் செய்ய நான் தயார் 

தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் வராது தொடர்ந்து அதிமுக தான் ஆட்சி செய்யும் என பேட்டி அளித்தார்