நாடாளுமன்ற தேர்தலுக்கு மஞ்சள் புடவை..! சட்டமன்ற தேர்தலுக்கு பிங்க் புடவை..! பெண் அதிகாரியின் கவர்ச்சி விருந்து!

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் அதிகாரியான பெண் ஒருவர் மஞ்சள் புடவையில் கவர்சசியாக வந்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். அவர் தான் ரீனா திவேதி.


நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ரீனா திவேதி மிகவும் புகழ்பெற்றார். உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பணியாற்றிய அவர் இந்த முறை இடைத்தேர்தலிலும் களம் இறங்கியுள்ளார். கடந்த முறை மஞ்சள் புடவையில் கவர்ச்சி காட்டிய அவர் இடைத்தேர்தலில் பிங்க் புடவையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல் ஆகி வருகின்றன.