அந்த பொண்ணு தான் சரியில்லைங்க! நறுக்குனு சொல்லிய சித்தப்பு! பிக்பாஸ் வீட்டில் மீண்டும் களேபரம்!

வீட்டின் மற்ற போட்டியாளர்களை விட சரவணன் எப்போதும் மனதில் படுவதை பேசக்கூடிய நபர், அவர் யாருக்காககவும் மழுப்ப கூடியவரும் அல்ல,


கடந்த சில வாரங்களாக, கவின் சாக்‌ஷியின் முக்கோணக் காதல் பார்வையாளர்களையும் சரி, வீட்டில் மற்ற போட்டியாளர்களையும் சரி போதும்.போதும் என என்ற மன நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய எவிக்‌ஷனில் அதன் பிரதிபலிப்பு அதிகமாக இருந்தது, இந்த காரணத்திற்காக, கவின் சென்ற வாரம் அனைவராலும் நாமினேட் செய்ய பட்டார்.

நேரடியாக சொல்லபடவில்லை என்றாலும் கூட ,ஒரே வீட்டுக்குள்ளாக மூவர் இப்படி அடித்துக்கொண்டும், உணர்ச்சிகளால் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொள்வதும் மற்றவர்களை சிரமபடுத்துவதாகவே இருந்தது.

இதன் உச்சகட்டமாக நேற்றைய எவிக்‌ஷனில் அதிக எண்ணைக்கையில்லான போட்டியாளர்கால் நாமினேஷன் கவினை விடுத்து லாஸ்லியா மற்றும் சாக்‌ஷி பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் லாஸ்லியா பல முறை அறிவுறுத்தியும் கேட்காமல், வேண்டும் என்றே லாஸ்லியா மற்றவர்களை தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார், சரவணன் தவிர்த்து மற்ற போட்டியாளர்களும் இதே பாங்கில் லாஸ்லியாவை நாமினேட் செய்துள்ளதும் குறிப்பிடதக்கது.