தகுதி இருந்தும் ஏன் பொறுப்பை எடுத்துக்கல? கமலை செம்மையாக கலாய்த்த சித்தப்பு!

கமல் ஹாசன் , ஏற்கனவே அரசியல் கட்சி என பொது வாழ்க்கையில் இருந்து வருகிறார்.


இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமலை சந்தித்த போட்டியாளர்கள் அவர்களுக்காகலக்சரி பட்ஜெட்டில் கொடுக்கபட்ட கதாபாத்திரமாகவே இருந்து வீட்டின் போட்டியாளர்கால் பல கேள்விகளை எழுப்பினர்.இதற்கிடையில் சாண்டி - சிம்புவால கேட்ட கேள்விதான்,

மருத நாயகம் எப்போது வரும் என ? அதற்க்கான திட்டமிடல் நடந்து வருகிறது என பதில் அளித்தகமல், அந்த கேள்வி இதுவரை தான் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததையும் பதிவு செய்தார்.

இந்த நிலையில், கமல் ஹாசனிடம் விஜயகாந்தாக இருந்த சரவணன் கேட்ட கேள்விதான் நிகழ்ச்சியில் ஹைலைட், ஆகும் அப்படி என கேள்வி என்றால்!

உங்களுக்கான எல்லா தகுதிகள் இருந்தும் நீங்கள் ஏன் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது, அதிலுள்ள ஒரு பொறுப்பை ஏற்கலாமே என கேள்வி கேட்க,

திக்கு முக்காடிய கமல், அதை சமாளித்து ஒரு அப்பாவை போன்று அவர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். பய புள்ள பொசுக்குன்னு இப்படி கேட்டிருச்சேன்னு அவர் மழுப்பியது அப்பட்டமாக தெரிந்ததும் கூட .தான்.