இலங்கையில் வெக்கேசன்..! கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்! யார் தெரியுமா?

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சயப் அலி கான். இவரது முதல் மனைவி மூலம் சாரா அலி கான் எனும் மகள் இருக்கிறார். இலங்கையில் விடுமுறையை கழித்து வரும் சாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இவை.