இட்லிக்கும் ஒரு கரண்டி மாவுதான், தோசைக்கும் ஒரு கரண்டி மாவுதான்! ஆனால் இட்லி ரூ.10 ரூபா தோசை ரூ.30! இளம் பெண் கூறும் அழகிய காரணம்! வைரல் வீடியோ உள்ளே!

நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் இட்லி மற்றும் தோசை நமக்கு வாழ்வியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது.


நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இட்லி தோசை ஆகிய இரண்டும் நமக்கு ஒரு வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.அது என்னவென்றால் ஒரு கரண்டி மாவில் தான் இரண்டுமே தயாராகிறது .

ஆனால் ஒரு இட்லியின் மதிப்பு 10 ரூபாய் ஆனால் தோசையின் மதிப்பு சுமார் 40 ரூபாய். அதற்கான முக்கிய காரணமானது இட்லி தனது முழு ஆற்றலையும் ஒரு குறுகிய இடத்திலேயே சேமிக்கிறது அதனால் தான் இட்லியின் மதிப்பு குறைகிறது. ஆனால் தோசையோ அப்படி கிடையாது தன்னால் முடிந்தவரை தனது ஆற்றலை பரந்து விரிந்து செயல்படுத்துகிறது.

இதனால்தான் தோசையின் மதிப்பு இட்லியின் மதிப்பைக் காட்டிலும் சற்று அதிகமாகவே உள்ளது. அதேபோல்தான் மனிதர்களும் தனது ஆற்றலை ஒரே இடத்தில் குவித்து வைத்தால் அந்த ஆற்றலுக்கு கிடைக்கும் மதிப்பு குறைவானதாகும் தோசை போல் தனது ஆற்றல் அனைத்தையும் பல்வேறு கோணங்களில் பயன்படுத்தினால் தான் அந்த மனிதனின் மதிப்பும் உயரும் மற்றும் பல்வேறு கோணங்களில் பயன்படுத்தினால்தான் விரைவில் வெற்றியும் கிடைக்கும்.

அதனால் மனிதர்கள் இட்லியை போலல்லாமல் தோசையை போல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.