கவினை கழட்டி விட்டு முகைனை பிடித்த சாக்‌ஷி! கதறி அழும் அபி

பிக் பாஸ் வீட்டில் இதுவரை நடந்த முக்கோண காதல் கதைகள் பார்வையாளர்களை முடிதை பிச்சிக்க வைச்சது என்றாலும் , அவை விளையாட்டில் நீடிக்க செய்யபட்ட யுக்தி என்றால் போதும்!


அதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கமல் நேர்த்து நிகழ்ச்சியில் அந்த கதையின் பஞ்சாயத்து முடிந்து லேசான வார்னிங்க் கொடுக்க ,சுதாரித்துக்கொண்ட சாக்‌ஷி. அடுத்தகட்டமாக முகைனை நோக்கி நகர துவங்கியுள்ளார், கவினை கழட்டி விட்டு தற்போது கான்ஷெட்ரேஷன் முகைன் பக்கம் திருப்பியுள்ளாரா ? என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கிடையில், முகன் உடன் நான் பேசுவது உனக்கு பிடிக்கலையான்னு சாக்‌ஷி வழக்கம் போல பிட்டு போட, கடுப்பான அபி அங்கிருந்து வேகமாக எழுந்து போகிறார், அறையில் அழுது புரளும் அபிக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்,

அபி வழக்கம் போல புலம்ப, அங்கருந்து எப்படி எழுந்து வந்த நீ ? என கோபத்தின் உட்சத்தில் கேட்க அபியுடன் எந்த பதிலையும் கேட்காமல் அடித்து, அருகில் இருந்த கட்டிலை உடைத்துள்ள

காட்சிகள் கேமராவில் காண்பிக்கபடுகிறது, முகைன் இயற்கையாக அதிகம் கோபம் கொள்ள கூடியவர் தான் என்றாலும் இந்த அளவுக்கு அவர்களுக்குள்ள என்ன பிரச்சனை வந்திருக்கும் என யோசிக்க தோன்றுகிறது.

இதற்கிடையில் இந்த வார கண்டெண்ட் கொடுக்க சாக்‌ஷியின் அடுத்த கட்ட நகர்வு தான் இது என்பது தெளுவாக தெரிய வருகிறது