மீண்டும் ஆளை மாற்றிய சாக்சி! அடித்து உருளும் அபி! முகைனுக்காக நடக்கும் பிக்பாஸ் பஞ்சாயத்து!

சென்ற வாரம் வரை முக்கோணக்காதல் பிரச்சனை வீட்டில் உள்ள போட்டியாளர்கள் உள்ளிட்ட பார்வையாளர்காலையும் தலையை பிச்சிக்கொள்ள வைத்துள்ளது .


கடந்த 3 வாரமாக கவின் உள்ளிட்ட சாக்‌ஷி லாஸ்லியா போட்டுக்கொண்ட சண்டைகள் மற்றவர்களுக்கு தலைவலி ஆகவே இருந்த நிலையில் இதை கடந்த வாரம் விசாரித்த கமல்,

இந்த செயல்பாடுகள் போட்டியில் நீடித்திருக்க வேண்டும் என மனதில் வைத்துக்கொண்டு, இந்த மாதிரியான யுக்தி களை கையாள்கிறீர்களா என கமலையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

இதற்கிடையில் , ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிஷங்களுக்காக மீண்டும் சாக்‌ஷி, விளையாடின் போது கமல் முன்னிலையில் கேட்கபட்ட கேள்விக்கு,

முகனை மையப்படித்தி மீண்டுமாக சாக்‌ஷி நடத்தும் சர்ச்சைகள் மீண்டும் மற்றொரு முக்கோண பிரச்சனையை கிளப்பியுள்ளது, தற்போது மீண்டும் தனது யுக்திகளை முகைன் மூலமாக சாக்‌ஷி நடத்திவருகிறார்.

மற்றொரு பக்கம் வீட்டில் உள்ளப் போடியாளர்களுத்து தலை வலியை ஏற்படுத்தியள்ளது, இதற்கிடையில் வேண்டும் என்றே சாக்‌ஷி இது போன்ற யுக்திகளை கையாள்வது

அவர் மீதான விமர்சனம் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் பிரதிபலிப்பு எவிக்‌ஷனில் அதிகமாக இருந்தது மேலும் அது சாக்‌ஷியுடன் சேர்த்து அபியையும் சிக்கல் இழுத்து விட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.