51 வயதிலும் சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி எப்டி இருக்காங்கனு பாருங்க!

51 வயதிலும் சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி எப்டி இருக்காங்கனு பாருங்க!


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வயது 45. சச்சின் மனைவி அஞ்சலிக்கு வயது 51. ஆம் சச்சின் தன்னை விட ஆறு வயது மூத்தவரான அஞ்சலியை கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

   23 ஆண்டுகளாக இணை பிரியா ஜோடியாக வலம் வரும் சச்சின் – அஞ்சலி ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உண்டு. இந்த நிலையில் அண்மையில் அஞ்சலி தனது 51வது பிறந்த இன்று (10-11-2018) கொண்டாடியுள்ளார்.

   இந்த நிலையில் 51 வயதான பிறகும் அஞ்சலி எப்படி இருக்கிறார் பாருங்க என்று சமுக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

அந்த புகைப்படங்கள் இதோ…