13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 10 வயது சிறுவன்..! தொலைக்காட்சி நேரலையில் அம்பலமான பகீர் உண்மை! எப்படி தெரியுமா?

ரஷ்யாவில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த பெற்றோர்கள் தனது 13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 10 வயது சிறுவன் என்று பளிச்சென்று பேட்டி அளித்த சம்பவம் மிகுந்த பரப்பை ஏற்படுத்துள்ளது.


உலகம் எங்கு போயி கொண்டு இருக்கிறது. என்ற கேள்வி தான் கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு ரஷ்யாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. ரஷ்யா நாட்டில் தனியர் தொலைக்காட்சியில் தனது குழந்தைவுடன் பேட்டி அளித்த பெற்றோர்கள் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதனை கேட்டு அனைவரும் அதிர்ந்து உள்ளனர்.

அது என்னவென்றால் தனது 13 வயது கொண்ட Darya என்ற சிறுமியை ivan என்ற 10 வயது சிறுவன் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் தான் அந்த அதிர்வலைகளைக்கு காரணம். இதற்கிடையில், இதனை கேட்ட மருத்துவர் ஒருவர் அதற்கு வாய்ப்பில்லை என்றும் அது எப்படி சாத்தியம் என்று வாதாட தொடங்கினார்.

பின்னர் பெரியோர்கள் சம்மதத்துடன் அந்த சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். சோதனையில் Ivan என்ற சிறுவன் இன்னும் சிறுவனாக தான் இருக்கிறான் என்று மருத்துவர்கள் தெருவித்தனர். மேலும், அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு வேறு யாராவது காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். 

ஆனால் அந்த சிறுமி இல்லை என்று தெளிவாக கூறுகிறார். மேலும் அவர்கள் பெற்றோர்களும் தெளிவாக தெரிவித்தானர். இந்நிலையில், சிறுவர்களின் பெற்றோர்கள் இவர்களின் குழந்தைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரப்பை ஏற்படுத்தியுள்ளது.