ரெக்கார்ட் டான்ஸ்! இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்த இளசுகள்!

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த இளைய மதுக்கூடம் மாரியம்மன் கோவில் திருவிழா


நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த இளைய மதுக்கூடம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஆடலும் பாடலும் நிகழ்ச்சி தடுத்து நிறுத்திய திருவெண்காடு இன்ஸ்பெக்டர் சுப்ரியா 40 ஒரு கும்பல் கல்லால் அடித்து உள்ளது

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார் இன்ஸ்பெக்டரை கல்லால் அடித்து காயப்படுத்தியது தொடர்பாக போலீசார் திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன், செல்வராஜ், ராஜேந்திரன் , கமல், பிரவீன் குமார், மணிகண்டன், ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்