தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படத்தின் டிரைலரை பற்றி பேசாத ரசிகர்களே இல்லை என கூறலாம்.
ஆடை படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் நடித்தது ஏன்? உண்மையான காரணம் இது தான்!

இந்த ட்ரைலரில் நடிகை அமலாபால் துணி இல்லாமல் பிறந்தமேனியாக நடித்திருந்தார். படத்தின் ட்ரைலரை கண்ட ரசிகர்கள் அனைவரும் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . சினிமா வட்டாரத்தில் பலர் , கதைக்கு தேவைப்பட்டதால் நடிகை அமலாபால் பிறந்த மேனியுடன் துணிச்சலாக நடித்து இருக்கிறார் என பாராட்டி வந்தனர் .
ஆனால் தற்போது இந்த கருத்து அப்படியே மாறிக்கொண்டு வருகிறது . சினிமா வட்டாரத்தில் பலர் நடிகை அமலாபால் பணத்திற்காகத்தான் இதுபோன்று பிறந்தமேனியாக நடித்திருக்கிறார். படத்தின் கதைக்காக எல்லாம் ஒன்றும் அவர் பிறந்தமேனியாக நடிக்கவில்லை என நடிகை அமலாபாலை சினிமா வட்டாரத்தில் பலர் வறுத்தெடுத்து வருகின்றனர் .
மேலும் சிலர் படத்தின் அப்படி என்ன கதை இருக்கிறது எதற்காக இப்படி துணிச்சலான ஆடை இல்லாமல் அமலாபால் நடித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர் . பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் நடிகை அமலாபால் உண்மையிலேயே படத்தின் கதை தேவைக்காக அப்படி நடித்தாரா இல்லை வேறு சில காரணங்களுக்காக அப்படி நடித்தாரா என்று.