விஷ்ணு விஷாலை நினைத்து உருகிய அமலா பால்! எரிச்சலில் இன்னொரு ஹீரோ

நடிகை அமலா பால் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் ஆவர். கிட்டத்தட்ட முப்பது வயதை நெருங்கும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


திருமணம் ஆகி விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் கடந்த வருடம் நடிகர் விஷ்ணு விஷால் உடன் சேர்ந்து நடித்த படம் தான் ராட்சசன். இந்த படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாக வெளிவந்து மிகப்பெரும் ஹிட்டானது. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

 இந்த தெலுங்கு ரீமேக் படத்தில் சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்க இருக்கிறார். ராட்சஸன் படம் குறித்து பேசிய அமலாபால் தெலுங்கு ரீமேக் படத்தின் நடிகர் சீனிவாசை சற்று தரக்குறைவாக பேசியுள்ளார்.

 இது ஒரு அமலபால் பேசியதாவது..என்னதான் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆனாலும் ஒரிஜினல் வெர்சன் படத்தை மிஞ்ச முடியாது. விஷ்ணு விஷால் அந்த படத்தில் அபாரமாக நடித்து தனது வேலையை முடித்திருப்பார் .அதே வேலையை சீனிவாசால் செய்ய முடியாது அவருக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. என்பது போல் பேசியுள்ளார். இந்த செய்திகள் தற்போது தென்னிந்திய சினிமாவில் ஒரு மாதிரியாக வைரலாகி வருகிறது.