பிரச்சாரக் கூட்டத்தில் ராமதாஸ் அடாவடி! கொந்தளித்து வெளியேறிய கூட்டணி கட்சி!

மத்திய சென்னையில் களம் நிறுத்தப்பட்டுள்ள பாமக வேட்பாளர் ஷாம் பால் அவர்களை அறிமுகம் படுத்தும் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்றது


அப்போது தங்கள் கட்சியின் பெயரையோ அல்லது ஜி.கே.வாசன் பெயரையோ சொல்லாமல் தவிர்த்துவிட்டதால் 

தமிழ் மாநில கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ராம்குமார் அவரது தலைமையில் 50கும் மேற்பட்டோர் கூட்டத்தை புறக்கணித்து கோசமிட்டு வெளியேறினார்

இக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கோகுல இந்திரா வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்...

ஜி.கே.வாசன் பெயரை சொல்லிக்கொண்டே வெளியே சென்ற தாமாக நிர்வாகிகளை சமாதானம் செய்ய வளர்மதி முயற்சித்தார். இருந்த போதிலும் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றனர்