ஒரு பக்கம் மீனா! மறுபக்கம் குஷ்பு! வைரலாகும் ரஜினியின் லேட்டஸ்ட் ஸ்டில்! எங்கு எடுத்தது தெரியுமா?

சென்னை பெருங்குடியில் நடைபெற்ற சிறுத்தை சிவா - ரஜினி படத்தின் பூஜை ஸ்டில்கள் தான் இவை.