என்னது 6000 ஆண்களா? மனைவியின் அந்தரங்கத்தை அறிந்து அதிர்ந்த கணவன்! அதன் பிறகு செய்த பகீர் சம்பவம்!

சமூக வலைதளங்களைன்பொருத்த வரை சமீப காலங்களில் பெரும் வளர்ச்சி இருக்கிறது. அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டியது முக்கியம் தான்.


ராஜஸ் தானை சேர்ந்த அகமது அஜாஸ் கான் மற்றும் ரேஷ்மா இருவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆனாலும் பேஸ்புக்கில் மூழ்கி கிடந்த ரேஷ்மாவினால் அடிக்கடி குடுமபத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் கணவர் அகமது மனைவியின் போனை எடுத்து பார்த்த போது அவர் பல ஆண்களுடன் சகஜமாக பேசி அரட்டை அடித்து வந்துள்ளது தெரிய வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் அகமது மனவியிடம் இது குறித்து கேட்டு சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோவித்துக் கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்ற ரேஷ்மாவை சமாதானப்படுத்தி அகமது வாழ நினைத்துள்ளார்.

அதற்காக அவரை தனியாக வர வரவழைத்து வெளியில் சுற்றி காட்டியுள்ளார்.இருப்பினும் ரேஷ்மா பேஸ்புக்கில் நாட்டமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அகமது ரேஷ்மா முகத்தில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். மேலும் உடலை நெடுஞ்சாலை அருகில் வீசி செல்ல தகவல் அறிந்து போலீசார் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டதில் , கணவர் அகமது கான் கைது செய்யபடுள்ளார், மேலும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணை யில் ஈடுபட்டு வருகின்றனர்.