இளைஞனுடன் தகாத உறவு! இளைஞனின் தாயுடன் ஓரினச்சேர்க்கை! பிறகு பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்!

இளைஞருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு இளைஞரின் தாயுடனும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர்அனிதா. இவரது கணவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். அனிதாவுக்கு அவரது வீட்டுக்குஅருகே வசிக்கும் இளைஞர்கள் சிலருடன் பழக்கம் இருந்துள்ளது.

அதிலும் வெங்கடேஷ் என்கிற நபருடன் அனிதா மிகவும் நெருங்கிபழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் – அனிதா இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி அனிதா வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று உல்லாசம்அனுபவித்துள்ளார். அப்போது வெங்கடேசின் தாயார் உடன் அனிதாவுக்கு பழக்கம் ஆகியுள்ளது.

மிகவும் நெருங்கிய அனிதா – வெங்கடேசின் தாயார் இடையே ஓரினச்சேர்க்கைபழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் கண்டுபிடித்துள்ளார். மேலும்தனது தாயுடன் தவறான பழக்கத்தை தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அனிதா வெங்கடேஷ் உடனனான பழக்கத்தைகைவிட்டுள்ளார். மேலும் வேறு ஒரு இளைஞருடன் அனிதாக நெருக்கமானதாகவும் கூறப்படுகிறது.இதனால் வெங்கடேஷ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

அனிதா வீட்டுக்கு நேரில் சென்று தன்னுடன் உல்லாசத்திற்குவருமாறு கூறியுள்ளார். மேலும் வேறு யாருடனும் பழகக்கூடாது என்றும் வெங்கேடஷ் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அனிதா, இப்படி எல்லாம் பேசினால் உன் அம்மாவிடம் கூறிவிடுவேன்.

உன் அம்மா மட்டும் என்ன யோக்கியமா என்று கேட்டுள்ளார். இதனால்கோபத்தின் உச்சிக்கு சென்ற வேங்கடேஷ் அருகே இருந்த குக்கர் மூடியை எடுத்து ஓங்கி அனிதாதலையில் அடித்துள்ளார். இதில் அனிதா துடிதுடித்து இறந்துள்ளார்.

இளைஞர் மற்றும் இளைஞரின் தாயுடன் இருந்த தகாத உறவால் பெண்ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார்.