கடற்கரை! நீச்சல் உடை! செக்ஸி போஸ்! ராய் லட்சுமியின் அந்த புகைப்படம் உள்ளே!

ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார்.  சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றார்.

மேலும் தமிழில் இவர் நடித்த அரண்மணை, காஞ்சனா ஆகிய திரைப்படங்கள் இவருக்கு சிறந்த வெற்றி படங்களாக அமைந்தது. இவர் கவர்ச்சியாக நடிப்பதில் வல்லவர் என்றே கூறலாம்.  இது இவருக்கு ஒன்றும் புதிதல்ல, இருந்தும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியீட்ட  ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு ஒரு கருப்பு நிற ஆடையை அணிந்து இருக்குமாறு உள்ளது அந்த புகைப்படம்.  இதை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் தற்போது தமிழில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மலையாளத்தில் துரோணர், காஸனோவா மற்றும் ஹிந்தியில் ஹே குஜ்ஜு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://twitter.com/iamlakshmirai/status/1129298005390110721

https://twitter.com/iamlakshmirai/status/1127198925256036353