எனக்கு என்ன ஆனது..? நான் மாயம் ஆனேனா? நள்ளிரவில் புஷ்பவனம் குப்புசாமி மகள் வெளியிட்ட வீடியோ உள்ளே!

கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மகள் மாயமாகிவிட்டதாக காலையில் இருந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் நலமுடன் இருப்பதாக கூறி அவர்களின் மகள் பல்லவி பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.


டாக்டராக இருக்கும் பல்லவி வெளியிட்ட வீடியோ கீழே