புருசனா இருந்தாலும் மனைவியின் அந்த இடத்திலா கை வைப்பது! நடிகையின் அந்த புகைப்படம் வைரல்!

ஹிந்தி திரையுலகில் மிக பெரிய வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.


இவர் உலக அழகி பட்டத்தை கடந்த 2000-ஆம் ஆண்டு பெற்றார்.  இதன் பின் தமிழ் திரையுலகில் விஜய்க்கு ஜோடியாக "தமிழன்" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் சமீபத்தில் நிக் ஜோனாஸ் என்ற அமெரிக்க பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸை விட 10 வயது சிறியவர் ஆவர்.  இருப்பினும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்கள் வயது வித்யாசத்தை வைத்து நெட்டிசன்கள் இவர்களை கலாய்த்தனர்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் கலந்து கொண்டார்.     

இந்நிகழ்ச்சிக்கு விதவிதமாக பல வண்ணங்களில் தினமும் உடை அணிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அவர் அணிந்து வந்த மிகச்சிறிய உடை அனைவராலும் பேசப்பட்டது.

ஆனால் அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பே பிரியங்கா அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.  ப்ரியங்காவின் கணவர் நிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில் நிக்  தனது மனைவியின் பின்புறத்தில் கை வைத்திருப்பது போல் உள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இந்த ஜோடியை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் ஒருவர் "என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும் இது ரொம்ப ஓவர், நீங்கள் இதனை வீட்டில் வைத்து கொள்ளுங்கள்" என்று நக்கலாக கூறியுள்ளார். https://www.instagram.com/p/BxpwRydB7nl/