என் உடல்! என் அங்கம்! அப்படித்தான் காட்டுவேன்! நடிகையின் அந்த புகைப்படம் உள்ளே!

காலா’ படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ’பேட்ட’.


இந்தப் படத்தில் ரஜியின் தம்பி மனைவியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சேர்ந்த இவர் ஹிந்தி படங்களில் தான் அறிமுகமானார்.

இவர் சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் கிளாமராக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர். இதற்கு கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் மரியாதைக்குரிய பெண் எப்படி உடை அணிய வேண்டும் என்று நிறைய கமெண்ட்ஸ் வந்தது.அதனால் எனக்கு பிடித்ததை அணிந்து மரியாதையாக அமர்ந்துள்ளேன் என்று கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.